இந்திய நீதிமன்றங்களால் வழங்கப்படும் தண்டனைகளில் அதிகபட்ச தண்டனையாகவும் அரிதாகவும் வழங்கப்படுவது தூக்கு தண்டனை. உலகம் முழுவதும் தூக்கு உள்ளிட்ட மரண தண்டனைகளுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு விவாதங்கள் நடந்துகொண்டேயிருக்க, ஒவ்வொரு மரண தண்டனைக்கும் பின்னாலும் ரத்தம் தோய்ந்த வரலாற்றுக் கா...