Skip to main content

ஆசிரியர் பொறுப்பில் உலக சாதனை! -விடுதலை பயணத்தில் வீரமணி!

80 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட திராவிடர் கழக ஏடான "விடுதலை'யை, 60 ஆண்டு கால மாக ஆசிரியர் பொறுப்பேற்று லட்சிய வேகம் குறையா மல் நடத்திவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிக்கு, கடந்த 27 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் பாராட்டுவிழா நடந்தது. இதில் பத்திரிகையாளர்களும் எழுத் தாளர்களும் கலந்து... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்