சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்தைக் கடந்தும் சிறையில் இருந்து வருகிறார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. இந்த நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை 12-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம். இதனால் ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா?...
Read Full Article / மேலும் படிக்க,