வெள்ளித் திரையில் மீண்டு(ம்) வருமா தமிழ் சினிமா? -கோலிவுட் அசல்!
Published on 23/09/2020 | Edited on 26/09/2020
ஏவி மெய்யப்ப செட்டியார், நாகி ரெட்டி, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், கோவை பட்ஷிராஜா ஸ்டுடியோஸ் ஸ்ரீராமுலு, சாண்டோ சின்னப்பா தேவர் போன்ற ஜாம்பவான்கள் தமிழ் சினிமா தயாரிப்பில் கோலோச்சிய போது, அவர்கள் முதலாளி என்ற கம்பீரத்துடன் தொழில் செய்தார்கள். பெரிய ஹீரோக்களும் ஹீரோயின்களும...
Read Full Article / மேலும் படிக்க,