யாருக்கு சீட்? கட்சிகளின் உள்குத்து! சிவகங்கை மாவட்ட மல்லுக்கட்டு!
Published on 21/12/2020 | Edited on 23/12/2020
வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் காற்று வேகமெடுத்து வீசுகிறது. ஒவ்வொரு கட்சியிலும் சீட் ரேஸ் விறுவிறுப்பாக நடக்கிறது. காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது சிவகங்கை மாவட்டம். தற்போது காரைக்குடி ...
Read Full Article / மேலும் படிக்க,