Skip to main content

எது தாழ்ந்த சாதி? பெரியார் பல்கலை தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி

சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலுள்ள 113 அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் இத்துடன் இணைவுபெற்றுள்ளன. பெரியார் பல்கலையில், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வில் ஜூலை 14-ஆம் தேதி, ... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்