இடித்துத் தள்ளுவோம்... அறநிலைய அதிகாரிகளின் புல்டோஸர் மிரட்டல்! -கொந்தளித்த மக்கள் !
Published on 07/12/2024 | Edited on 07/12/2024
கடந்த வாரம், நெல்லையின் டவுண் பகுதியின் குடியிருப்புகளுக்கு வந்த ஆலய அறநிலையத்துறையின் உதவி ஆணையர், அதிகாரிகள் சுமார் 200 போலீசார் படையோடு வந்து "வீடுகளைக் காலி செய்யுங்கள். இல்லாவிட்டால் இடித்துத் தள்ளுவோம்'' என்று அதிகார கெத்தை வெளிப்படுத்தினர். இது திரளான மக்களைக் கொந்தளிப்பில் தள்ளி...
Read Full Article / மேலும் படிக்க,