அரசு மருத்துவக் கல்லூரியில் தீண்டாமை! -மாணவர்கள் குற்றச்சாட்டு!
Published on 09/08/2023 | Edited on 09/08/2023
சிதம்பரம் அண்ணாமலை நகரிலுள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியி லிருந்து மாணவ- மாணவிகள் கையெழுத்திட்ட கடிதம் நமது அலுவலகத்திற்கு வந்தது. அதில். மாணவர்களிடையே ஜாதிக் குழுவை உருவாக் கித் தீண்டாமையை நேரடியாகவும், நவீனமாகவும் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த...
Read Full Article / மேலும் படிக்க,