Skip to main content

வரலாறு காணாத மழை! ஊழல் பெருச்சாளிகளால் உடைப்பெடுத்த நீர் நிலைகள்! -பரிதவிக்கும் மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 122 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத மழை கொட்டியிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஒரே இரவில் 44 சென்டிமீட்டர் பொழிந்து சீர்காழி தாலுகாவையே தனித்தீவாக மாற்றியிருக்கிறது மழை. வங்கக்கடலில் உருவான காற்றழுத் தம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள... Read Full Article / மேலும் படிக்க,