தலைப்பு ரெடி!
மலையாளத்தைத் தாண்டி தமிழ் மற்றும் இந்தியிலும் கவனம் செலுத்திவரும் துல்கர் சல்மான், கடைசியாக தமிழில் நடன இயக்குநர் பிருந்தா இயக்கிய "ஹே சினாமிகா' படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு எந்த படத்திலும் கமிட்டாகாத நிலையில் தற்போது சூர்யா-சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் பு...
Read Full Article / மேலும் படிக்க,