Published on 12/11/2022 (06:05) | Edited on 12/11/2022 (07:01) Comments
இயக்குநர் ஷங்கர், தற்போது கமல்ஹாசன் நடிக்கும் "இந்தியன் 2' படத்தையும் ராம் சரண் நடிக்கும் "ஆர்.சி. 15' படத்தையும் இயக்கிவருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்புகள் மாறி, மாறி ஒரே சமயத்தில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இயக்குநர் ஷங்கர், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய "வீரயுக நாய...
Read Full Article / மேலும் படிக்க,