அதானிக்கு மின்வாரியமா? அமைச்சருக்கு ஷாக் கொடுத்த தொழிலாளர் போராட்டம்!
Published on 24/12/2020 | Edited on 26/12/2020
மத்திய அரசின் கைப்பாவை என விமர்சிக்கப்படும் அ.தி.மு.க அரசு, கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக நடப்பதிலும் மத்திய அரசின் வழியையே கடைப்பிடிக்கிறது' என்கிறார்கள் மின்வாரியத்தினர். மோடி அரசின் நெருக்கடியால் "உதய்' மின்திட்டத்தில் அ.தி.மு.க. சேர்ந்தது. இதையடுத்து, .மின்துறையை தனியார்மயமாக்கும் தி...
Read Full Article / மேலும் படிக்க,