Skip to main content

தாம்பரம் மாநகராட்சி ஓரம்கட்டப்பட்ட கட்சிக்காரர்கள்! சீட்டு வாங்கிய நியூ அட்மிஷன்கள்!

Published on 12/02/2022 | Edited on 12/02/2022
  புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்த-ல் மேயர் பதவி த-த் பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் துணை மேயர் பதவியைப் பிடிக்க பொது வேட்பாளர்கள் மத்தியில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. துணைமேயரைத் தேர்ந்தெடுப்பது வெற்றிபெற்ற கவுன்சி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

காவிக் கூட்டத்தைக் கதற விட்ட ஹிஜாப் மாணவி! #கர்நாடகாவில் பரவும் மதவெறி!

Published on 12/02/2022 | Edited on 12/02/2022
""அல்லாஹு அக்பர்!"" ஒற்றைப் பெண்ணின் போர்க்குரல் இந்தியாவின் பேசுபொருளாக மாறியிருக்கிறது.   கர்நாடகாவிலுள்ள ப்ரீ யூனிவர்சிட்டி கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவி கள், ஹிஜாப் உடையை அணி வதற்கு கர்நாடக கல்வித்துறை திடீரெனத் தடை விதித்தது. அதையடுத்து, உடுப்பியிலுள்ள மகாத்மா காந்தி ந... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் தமிழ்நாட்டு உணர்வை ஆளுநருக்கு உணர்த்திய சட்டமன்றம்!

Published on 12/02/2022 | Edited on 12/02/2022
"ஹலோ தலைவரே, நீட் விலக்கு மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ராஜ்பவனுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கே?” "ஆமாம்பா.. சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில், சபையிலிருந்து வெளிநடப்பு செய்த பா.ஜ.க.வின் 4 உறுப்பினர்கள் போக மற்ற அனைத்துக்கட்சியினரும் ஆதரித்து நிறைவேற்றி, தமிழ்நாட்டின் நிலையைத் ... Read Full Article / மேலும் படிக்க,