Skip to main content

இந்திய பத்திரிகையாளர் உயிரைப் பறித்த தாலிபான்!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021
ஆப்கானிஸ்தானில், அந்நாட் டின் சிறப்பு படையினருக்கும் தாலிபான்களுக்கும் இடையே நடந்த போர்க்காட்சிகளைப் பதிவுசெய்வ தற்காக ஆப்கானிஸ்தான்- பாகிஸ் தான் எல்லையில் இருந்த ராய்ட்டர் பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக், ஜூலை 16-ஆம் தேதி போர்த் தாக்குதலில் மரணமடைந்தார். அமெரிக்க இரட... Read Full Article / மேலும் படிக்க,

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஆட்சி மாறியும் ஆட்டம்போடும் கிறிஸ்டி நிறுவனம்! - முட்டை டெண்டரில் மோசடி!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021
சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். அதனை முட்டையுடனான சத்துணவாக்கியவர் கலைஞர். ஒவ்வொரு மாவட்டத் திலும் கோழிப்பண்ணை நடத்தியவர் களிடமிருந்து தரமான முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. முட்டை விலை என்பது தேசிய முட்டை விலை நிர்ணயக் கழகம் நிர்ணயித்த விலையைவிட அதிகமாக விற்கக்கூடாது ... Read Full Article / மேலும் படிக்க,

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ராங்கால் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.? பா.ஜ.க. மார்வாடிகளிடம் சிக்கிய அ.தி.மு.க மாஜிகள் பணம்!

Published on 21/07/2021 | Edited on 22/07/2021
"ஹலோ தலைவரே... விரைவில் சட்டப் பேரவையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் படத்திறப்பு விழா நடக்கப்போகுது.''” "ஆகஸ்ட் 7-ந் தேதி கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளாச்சே!''” "ஆமாங்க தலைவரே, சட்டமன்ற வைரவிழா நாயகரான கலைஞரின் படம், சில வருடங்களுக்கு முன்பே சட்டப் பேரவையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும... Read Full Article / மேலும் படிக்க,

விரிவான அலசல் கட்டுரைகள்