Published on 05/01/2022 (05:37) | Edited on 05/01/2022 (05:52) Comments
இந்தியாவிலுள்ள மாநிலங்களின் செயல்திறன் அடிப்படையில் மருத்துவ வசதியில் எந்தெந்த மாநிலங்கள் எந்த இடங்களில் இருக்கின்றன என நிதி ஆயோக் ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் நான்காவது முறையாக தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கேரளம் முதலிடத்தையும், தெலுங்கானா மூன்றாவது இடத்தையும்...
Read Full Article / மேலும் படிக்க,