பீகார் மாநிலம் பாட்னாவில், மார்ச் 19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ரயில் வந்து செல்லும் நேர அட்டவணையைப் பார்த்துக்கொண்டி ருந்த மக்கள் திடுக்கிட்டனர். பலர் தங்களுடன் வந்திருந்த குழந்தைகளின் கண்களைப் பொத்த தலைப் பட்டனர். காரணம், ரயில்களின் பட்டியலைக் காட்டும் டி.வி.யில் ஆபாசப் படம் ஓடியதுதான்...
Read Full Article / மேலும் படிக்க,