"சாத்தியமே இல்லை' என்கிறார் ரஹ்மானின் தந்தை முகம்மது கனி. "சாத்தியம்தான்... அதுதான் நடந்தது, அதை நம்ப மனமில்லை அவர்களுக்கு' என்கிறார் ரஹ்மான்.
"எது சாத்தியம், எது சாத்தியமேயில்லை?'
"காதலித்து தன்னை நம்பி வந்த பெண்ணை பெற்றோர், உடன்பிறந்தோர் மத்தியில் 10 வருடம், யார் கவனத்தையும் ஈர்க்க...
Read Full Article / மேலும் படிக்க,