Skip to main content

திருச்சியைச் சீரழித்த ஸ்மார்ட் சிட்டி முறைகேடு!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 100 நகரங்களின் திட்ட அறிக்கை, ஒன்றிய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதில் ஒன்றாக, திருச்சி மாநகருக்கான திட்ட அறிக்கையில், திருச்சி மலைக்கோட்டை, தில்லை நகர், காந்தி மார்க்கெட், உறையூர், அம்மா மண்டபம் ஆகிய பகுதிகளை மேம்படுத்துவது குறித்தும், இப்பகுதிகளில் போக... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்