Skip to main content

ஒத்தையா? இரட்டையா? பா.ஜ.க. நடத்தும் பஞ்சாயத்து!

நீதிமன்றத்தின் உத்தரவினால் பொதுச்செயலாளராக பதவியேற்கும் தனது ஆசை நிராசையாகியதை இப்போதும் ஜீரணிக்க முடியாமல்தான் தவித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, எதைச் செய்தாவது பொதுக் குழுவை வரும் ஜூலை 11-ந்தேதி நடத்தியாக வேண்டும் என்கிற தவிப்பில் அ.தி.... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்