சில்மிஷ அதிகாரி சஸ்பெண்ட்! நடவடிக்கையா? பழிவாங்கலா?
Published on 23/05/2020 (01:05) | Edited on 23/05/2020 (10:39) Comments
அலுவலகத்தின் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான அந்தக் காட்சி, செயல் அலுவலரின் சில்மிஷத்தை அம்பலப்படுத்தி, நடவடிக்கைக்கு தள்ளியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பேரூராட்சியின் செயல் அலுவலராக கோபிநாத் பணிபுரிந்து வருகிறார். பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வ...
Read Full Article / மேலும் படிக்க,