பாலியல்.. சினிமா உலகில் கேன்சர் மாதிரி.. சினிமாவுக்கு வராதீங்க! அட்ஜெஸ்ட் மெண்டில் ஏமாந்த நடிகைகள்! -உண்மையை உடைக்கும் நடிகை குட்டி பத்மினி
Published on 11/09/2024 | Edited on 11/09/2024
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வந்த பிறகு தனக்கும் அந்த பிரச்சனை இருந்தது என ஒவ்வொரு நடிகைகளாக சொல்லிவருகின்றனர். ஏன் கேரளாவுக்கு போறீங்க? தமிழ்நாட்டிலும் பாலியல் தொல்லை இருக்கிறது, அட்ஜஸ்ட்மென்ட் பண்ணினாதான் நடிக்க வாய்ப்பு எனச் சொல்வது இங்கேயும் தொடர்கிறது என்கின்றனர் நடிகைகள். இதுதொட...
Read Full Article / மேலும் படிக்க,