இதுவரை பன்றியால் பயிர்கள்தான் சேதமானது. இப்பொழுது தங்களது உயிர்களும், உடமைகளும் சேதமாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு மனு செய்துள்ளனர் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினர்.
மக்காச்சோளம் பயிரிட்ட நிலத்தில் இரண்டு தினங்களுக்கு முன் பெய்த மழைக்கு ஈரப்பதம் எப்படி யுள்ளது? என்பதை சுற்றிப் பார...
Read Full Article / மேலும் படிக்க,