எட்டு மாதங்களாக சிறையிலிருந்தபடி ஜாமீனுக்காகப் போராடிவரும் செந்தில்பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடுமா? என்கிற கேள்விதான் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வட்டாரங்களில் கடந்த 2 நாட்களாக அதிகம் விவாதிக்கப்பட்டன. அதேசமயம் ஜாமீன் கிடைக்குமா? கிடைக்க...
Read Full Article / மேலும் படிக்க,