"ஹலோ தலைவரே... புயல், மழை, வெள்ளமென தொடர்ச்சியாய் படை யெடுத்த பேரிடர்கள் ஓய்ந்திருக்கும் நேரத்தில் சட்டப்பேரவை கூடுகிறது.''”
"ஆமாம்பா, அதுவும் ரெண்டே ரெண்டுநாள் மட்டும்தான் கூடுதாம்.''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழ்நாடு சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர், வரும் 9 மற்றும் 10 ஆகிய ...
Read Full Article / மேலும் படிக்க,