கடந்த வியாழக்கிழமையை அவ்வளவு எளிதாகக் கடந்திருக்கமுடியாது ஜக்கி வாசுதேவால்! "என்னுடைய மகன் கோவை ஈஷா ஹோம் ஸ்கூலில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டான். பாதிக்கப்பட்டவரின் நேரடி சாட்சி நான்''” என யானினி என்பவர் தனது கணவருடன் இணைந்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதேவேளையில்...
Read Full Article / மேலும் படிக்க,