ராங்கால் : வேகமெடுக்கும் ஊழல் வழக்குகள்! மந்திரிகள் கிலி! எழுவர் விடுதலை! டெல்லி அலட்சியம்!
Published on 21/01/2021 (10:02) | Edited on 23/01/2021 (09:06) Comments
ஹலோ தலைவரே, தேர்தல் நெருக்கத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.க நிர்வாகியை சி.பி.ஐ. கைது செய்ததுபோல, குட்கா ஊழல் வழக்கிலும் அமலாக்கத்துறையின் அதிரடிக் காட்சிகள் அரங்கேறத் தொடங்கி இருக்குதே''’’
""ஆமாம்பா, அ.தி.மு.க. மாஜி மந்திரி பி.வி.ரமணா காலத்தில்தான் குட்கா ஊழலுக்கே பிள்ளையார்...
Read Full Article / மேலும் படிக்க,