ராங்கால்- டெல்லியில் இருந்து பிரச்சாரம்! ஸ்டாலின் வியூகம்! மீண்டும் ஐவரணி! ஜெ’ பாணியின் எடப்பாடி அதிரடி! திசைதிரும்புகிறதா கொடநாடு வழக்கு?
Published on 13/09/2023 | Edited on 13/09/2023
""ஹலோ தலைவரே, தேசிய அரசியல் களமே பரபப்பாக இருக்கிறது.''’’
""ஆமாம்பா ஒரு பக்கம் ஜி 20 மாநாட்டுக் கோலாகலம், இன்னொரு பக்கம் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஊழல் விவகாரத்தில் கைதுன்னு தேசிய அளவில் பரபரப்புக்குப் பஞ்சமே இல்லை.''’’
""ஆமாங்க தலைவரே, இதில் கவனிக்கத்தக்க ஒரு விசய...
Read Full Article / மேலும் படிக்க,
உலகின் மிக முக்கியமான 20 நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட ஜி-20 அமைப்பின் உச்சி மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் இந்திய பிரதமர் மோடி.
டெல்லியில் 2 நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு முக்கிய ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழ்நாடு முழுவதும் மணல் மாபியாக்கள் கடந்த இரண்டரை வருடத்தில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் இயற்கை வளங்களை கொள்ளையடித்துள்ளனர் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இவர்கள் ஒரு குழுவாக இணைந்து, தமிழ்நாட்டில் நடக்கும் இயற்கை வளக் கொள்ளையில் யார் யார் ஈடுபடுகிறார்கள், எப்படியெல் லாம் இயற்கை வளம் கடத்த...
Read Full Article / மேலும் படிக்க,