தி.மு.க. அரசின் நிர்வாகம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை கழுகு பார்வையுடன் கண்காணித்து ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கொடுத்த முதல் கட்டளை. தமிழக அரசியலையும் தமிழக பா.ஜ.க.வையும் கவனிக்க வேண்டும் என்பது இரண்டாவத...
Read Full Article / மேலும் படிக்க,