ராக்கெட் ராஜா, ஒரு காலகட்டத்தில் தாட்டியமாக வலம் வந்தவர். கராத்தே செல்வினின் கூட்டாளியும் வலதுகையு மாகச் செயல்பட்டவர். நெல்லை மாவட்டத்தின் திசையன்விளை பக்கமுள்ள ஆனைகுடியைச் சேர்ந்தவர். ஆறுமுகப்பாண்டியன் என்கிற பாலவிவேகானந்தன் என்பது இவரது பெயர். கராத்தே செல்வினின் கூட்டாளியாகச் செயல்பட்...
Read Full Article / மேலும் படிக்க,