ராங்கால் கனிமொழிக்கு புதிய பதவி! அதிகாரிகள் மாற்றம்? அதிரும் கோட்டை!
Published on 24/09/2022 | Edited on 24/09/2022
"ஹலோ தலைவரே, தமிழக சட்டப்பேரவை விரைவில் கூடுவதற்கான அறிகுறிகள் தெரியுது.''”
"ஆமாம்பா, ஆறு மாதத்திற்கு ஒரு ஒருமுறை பேரவையைக் கூட்டனும்ன்னு விதிமுறை இருக்கே?'' ”
"உண்மைதாங்க தலைவரே, கடைசியாக கடந்த மே மாதம் 10 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்தது. அதன்படி, அடுத்த கூட்டத்தை நவம்பர் 1...
Read Full Article / மேலும் படிக்க,