நக்கீரன் மீதான கொலைவெறித் தாக்குதல்! குவியும் கண்டனக்குரல்கள்!
Published on 24/09/2022 | Edited on 24/09/2022
"நக்கீரன்' பத்திரிகையின் முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை சக்தி பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருள் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நக்கீரன் பத்திரிகையாளர்...
Read Full Article / மேலும் படிக்க,