நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.வாழ்நாளில் கடன் வாங்காத மனிதன் யாரும் உண்டா?
வாய்ப்பே இல்லை. தந்தையிடமிருந்து வரும் 23 ஜீன்கள், தாயிடமிருந்து வரும் 23 ஜீன்கள் என 46 ஜீன்களின் இணைவிலென, நம் வாழ்வே கட னில்தான் தொடங்குகிறது. தவிரவும், தாய்- தந்தை அளித்த அந்தக் கடனை நாம் திருப்பிச் செலுத்தவே ...
Read Full Article / மேலும் படிக்க,