Skip to main content

மாவலி பதில்கள்

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சிமோடியின் அமெரிக்கா பயணம்? கொரோனாவுக்கு முன் அவர் பார்க்காத நாடுகள் இல்லை. கொரோனா வந்ததால், இந்தியாவை விட்டு பறக்கவே முடியவில்லை. மக்கள் படும் துயரத்தைத் தாங்க முடியாமல் பிரதமர் தாடி வளர்க்கிறார் என்று பா.ஜ.க. தலைவர்கள் விளக்கம் கொடுத்தார்கள். இந் திய மக்களி... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்