எம்.சண்முகம், கொங்கணாபுரம்"தனித்துதான் போட்டியிடுவோம்' என்று சில தலைவர்கள் முடிவெடுத்து டெபாசிட் கூட பெறமுடியாத அளவுக்குத் தோற்றுப் போய்விடு கிறார்களே?
அரசியலில் வெற்றி மட்டும் லாபம் தருவதல்ல. அடுத்த வரை வெற்றி பெறவிடாமல் தடுப்பதிலும் லாபம் இருக்கிறது. அதற்காக, பல கோடிகள் லாபம் கிடைக்கு...
Read Full Article / மேலும் படிக்க,
தென்னக மாநிலங்களான கேரளா, கர்நாடகாவைக் கூட தமிழகம் மிஞ்சிவிட்டது. அடுத்த வாரம் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் பேர் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படும் நிலை தமிழகத்தில் வரும்'' என்கிறார்கள் கொரோனாவின் பாதிப்பை ஆராயும் மருத்துவர்கள். அ.தி.மு.க. ஆட்சி முடிவடைந்தபோது 25,000 தினசரி கொரோனா பாதிப்பு எ...
Read Full Article / மேலும் படிக்க,
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில், பரிசோதனைகளை அதிகரித்து, பாதிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்திச் சிகிச்சையளிப்பது மிகவும் முக்கியமானதாகும். கொரோனா பரிசோதனைகளை அரசாங்கம் மட்டுமே செய்துவந்தால் இதனை விரைவுபடுத்த முடியாது என்பதால், தனியார் நிறுவனங்களுக்கும் இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்...
Read Full Article / மேலும் படிக்க,