அமித்ஷா வலையில் மம்தா கட்சி எம்.எல்.ஏ.க்கள்! திரிணமூலைத் திணடிக்கும் பா.ஜ.க.! -மேற்கு வங்க தேர்தல் களம்!
Published on 24/12/2020 | Edited on 26/12/2020
தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுடன் தேர்தலை சந்திக்கிறது மேற்கு வங்கம். கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கோலோச்சிய கம்யூனிஸ்ட் கட்சி, 2011 தேர்தலில் வெறும் 40 இடங்களையே பிடித்தது. மெல்ல மெல்ல தன் சக்தியைத் திரட்டிக் கொண்டு, தவறுகளை சரிப்படுத்திக் கொண்டு 2016 தேர்தலில் எழுந்துவருமென அதன் ஆதரவாளர்கள் எ...
Read Full Article / மேலும் படிக்க,