Skip to main content

இதழியல் கலங்கரை விளக்கம்! -சாம் ராஜப்பாவுக்கு அஞ்சலி!

ஒரு இதழியலாளர் அவரது பணிகள் காரணமாக அரசியல்வாதிகளுக்கு நெருக்க மானவராக மாற அனைத்து வகையிலும் வாய்ப்பிருக்கிறது. அந்த நெருக்கம் செய்திகளுக் காக மட்டுமே பயன்பட வேண் டும் என வாழ்ந்த இதழியலாளர் ஒருவர், கடந்த வாரம் மறைந் தார். அவர் பெயர் சாம் ராஜப்பா. அவர் தனது இறுதி மூச்சுவரை வேலை செய்தது, ... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்