டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேலாக திரண்ட மக்களால் தமுக்கம் மைதானம் ஸ்தம்பித்துப்போனது... மதுரையே திணறிப்போனது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தி லுள்ள அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை எதிர்த்து, கடந்த நவம்பர் மாதம் முதல் மேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமப் ...
Read Full Article / மேலும் படிக்க,