உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.வில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மாவட்ட பஞ்சாயத்துகளிலும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் எல்லா இடத்திலும் இரட்டை இலக்கைத் தொடுவோம், 10-ல் இருந்து 99 வரை பதவிகளின் எண்ணிக்கை இருக்கும் என அ.தி.மு.க. கணக்குப் போட்டது. ஆனால் தி.மு.க.வும் கூட்டண...
Read Full Article / மேலும் படிக்க,