வானதி சிரிப்பு! நிர்மலா கடுப்பு! -அன்னபூர்ணா விவகாரம் குறித்து திருச்சி சூர்யா!
Published on 28/09/2024 | Edited on 28/09/2024
கோவை அன்னபூர்ணா விவகாரம் இன்னமும் தொழிலதிபர்கள் மனதில் ஆறாத காயமாகவே இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் - தொழிலதிபர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதே 2026 தேர்தலை மனதில் வைத்துத்தான். "தேர்தல் இல்லாத காலத்திலும் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். மத்திய அமைச்சரை...
Read Full Article / மேலும் படிக்க,