Skip to main content

ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடையா? -தகிப்பில் தமிழகம்

Published on 12/11/2022 | Edited on 12/11/2022
"தமிழர்களின் மரபுவழி வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை'’-என்ற தகவல் பரபரப்பாகப் பரவி தமிழ் இளைஞர்கள் மத்தியில் தணலை மூட்டி வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி மிருகவதைத் தடைச் சட்டத்தைக் காரணம் காட்டி, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது ஒன்றிய அரசு. அந்தத் தடையை எதிர்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்