வெளிநாடுகளிலிருந்து கடல் வழியே வரும் கேபிள் இணைப்பை நிலப்பகுதியில் இணைக்கும் வேலைக்கு பீச் மேன்ஹோல் எனப் பெயர். இந்த இணைப்பை கடற்கரையில் செய்வதால் அப்பகுதியில் வாழும் கடல்வாழ் உயிரினங்கள் அழியும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று நம்மிடம் பேசிய தென்னிந்திய மீனவர் சங்க தலைவர்...
Read Full Article / மேலும் படிக்க,