Skip to main content

பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை! இது என்னோட போர்க்களம்! பெண்களை மதிக்கும் இயக்கம் தி.மு.க! -திவ்யா சத்யராஜ் தடாலடி!

Published on 01/02/2025 | Edited on 01/02/2025
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு எந்த கட்சியில் சேரப் போகிறேன் என்பதை தெளிவு படுத்துவேன் எனத் தெரிவித்திருந்த பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் நடிகர் சத்யராஜ் மகளுமான திவ்யா சத்யராஜ், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார். நக்கீரனுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்... திவ்யா ச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்