கடந்த நவ 06-09 நாளிட்ட நக்கீரனில், "உள்ளடியால் கிடைத்த பதவிக்கு ஒரு கோடி டிமாண்ட்! தி.மு.க. சேர்மன் ராஜினாமா ரகசியம்!'’ என்ற தலைப்பில், தென்காசி மாவட்டம் கடையம் யூனியனின் தி.மு.க. சேர்மன், தன் பதவியை ராஜினாமா செய்த பின்னணியை அடி முதல் நுனி வரை விவரித்திருந்தோம்.
தி.மு.க.வின் தலைமையால...
Read Full Article / மேலும் படிக்க,