Published on 28/05/2021 (05:31) | Edited on 28/05/2021 (05:39) Comments
நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை, ஜெயிலர் தாஸ். (ஹெச். ராஜா சொன்ன ஜெயபிரகாஷ் அல்ல) கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்தார். இந்நிலையில் ஜவாஹிருல்லாவின் பெயரைக் கெடுப்பதற்காகவே பொய்யான கருத்துகளை கூறியுள்ளார் என்று ம.ம.க. சார்பில் ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளத...
Read Full Article / மேலும் படிக்க,