Skip to main content

ராங்கால் கங்குலி விக்கெட்டை வீழ்த்திய பா.ஜ.க.! கொக்கி போட்ட சசிகலா! நழுவிய கே.பி. முனுசாமி! டாஸ்மாக் கொள்முதல் விவகாரம் செந்தில் பாலாஜி- டி.ஆர்.பாலு உரசல்!

 
"ஹலோ தலைவரே, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான சௌரவ் கங்குலியைப் பதவிநீக்கம் செய்வதற்கான வேலைகள் வேகமெடுத்திருக்கு.''” "விளையாட்டுத்துறையின் சீரியஸ் பிரச்சினையில இருந்து ஆரம்பிக்கிறியேப்பா. பா.ஜ.க.வுக்கு ஜால்ரா போடலைன்னா, கிரிக்கெட் வாரியப் பதவியில் யாரும் இருக்கமுடியாதுன்னு அந்தத் ... Read Full Article / மேலும் படிக்க,