வீட்டில் இருங்கள்-விலகியே இருங்கள் என்ற முதல்வரே முக கவசம் அணிவது பற்றி மாறுபட்ட கருத்துகளை ஆரம்பத்தில் தெரிவித்தார். அதன்பிறகு, முக கவசம் கட்டாயம் என்ற நிலை வந்தது.
பின்னர் மிகவும் தாமதமாக, 2 கோடியே 80 லட்சம் ரேஷன் கார்டுகளில் உறுப்பினர்களாக உள்ள 6 கோடியே 74 லட்சம் பேருக்கு துணியால்...
Read Full Article / மேலும் படிக்க,