FOLLOW-UP தொழிலாளர் குடும்பங்களை வாழவைத்த நக்கீரன்!-டிராக்டர் நிறுவனத்தில் சுமூகத் தீர்வு!
Published on 21/12/2020 | Edited on 23/12/2020
கடந்த டிசம்பர் 19-22 ஆம் தேதி நக்கீரனில் "கொத்தடிமையாக டிராக்டர் தொழிற்சாலை' என்ற தலைப்பில் டாஃபே டிராக்டர் தொழிற்சாலை பிரச்சனையையும், இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடப்பதையும் இரண்டு பக்க செய்தியாக வெளியிட்டிருந்தோம். ஆர்.டி.ஓ. மற்றும் தொழிலாளர் நலத்துறை மூலம் தொழிற்சங்க நிர்வாகம் பேச்ச...
Read Full Article / மேலும் படிக்க,