ரெய்டில் சிக்கிய மீன்கள்! முதல்வர்மீது அதிருப்தி -முதல்வர் மீது அமைச்சர்கள் அதிருப்தி!
Published on 21/12/2020 | Edited on 23/12/2020
பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் இயக்ககத்தின் கண்காணிப்பாளர் பாண்டியனின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள், வைர நகைகள், சொத்து ஆவணங்களை கைப்பற்றியது லஞ்ச ஒழிப்புத்துறை. பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்...
Read Full Article / மேலும் படிக்க,