பா.ஜ.க. பிரமுகர் நடத்திய மோசடி நிதி நிறுவனத்திடம் சிக்கியவர்களை, தன் சாகசத்தால் மீண்டும் ஏமாற்றியிருக்கிறார் ஒரு கில்லாடிப் பெண் மணி. அவரது மோசடி டெக்னிக்கைப் பார்த்து, காவல்துறையே திகைத்துப்போய் இருக்கிறது.
சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ’ஜஸ்ட் வின்’ என்ற நிதி நிறு வன...
Read Full Article / மேலும் படிக்க,