ஆளுநர் ரவியின் தொடக்க உரையுடன் கடந்த 9-ந் தேதி கூடிய சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநரின் செயல்களால் செம ஹாட்டாக இருந்தது பேரவை. கூட்டத்தின் நான்காம் நாள் 12-1-23 வியாழன் அவை கூடியதும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கலைஞர் அரசால் கொண்டு வரப்பட்டு, பிறகு பா.ஜ.க.வால் முடக்...
Read Full Article / மேலும் படிக்க,